ஊரடங்கு நேரத்தில் சேவையை விரிவுபடுத்தியுள்ள 102 ஆம்புலன்ஸ்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பிரசவ தருவாயில் உள்ள பெண்களுக்காகவும், பச்சிளம் குழந்தைகளுக்காகவும் சேவையை வழங்கி வரும் 102 ஆம்புலன்ஸ் ஆனது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் டயாலிசிஸ் மற்றும் கீமோதெரபி நோயாளிகளுக்கும் தனது சேவையை விரிவு படுத்தியுள்ளது.

 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் டயாலிசிஸ் நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளை அவர்களது வீடுகளுக்கு சென்று அழைத்து வந்து சிகிச்சை முடிந்த பின் மீண்டும் வீட்டில் கொண்டு சேர்க்கும் பணியினை இந்த 108 ஆம்புலன்ஸ் செய்து வருகிறது.

 

எபிடமிக் டிரான்ஸ்போர்ட் என்ற வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டு அதில் இந்த 102 ஆம்புலன்சில் வரும் நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்தக் குழுவில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள், அரசுதுறை செயலாளர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் என பலரும் இடம்பெற்றுள்ளனர்.


Leave a Reply