--- --:--:-- --

காவல்துறையில் 50 வயதை கடந்தவர்களுக்கு எளிதான பணி ஒதுக்க ஆணை

15

காவல்துறையில் 50 வயதை கடந்தவர்களுக்கு எளிதான பணி ஒதுக்க சென்னை மாநகர இணை ஆணையர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார். 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் பாதுகாப்பு படையில் நாடு முழுவதும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 

இதற்கிடையே தமிழக காவல்துறையில் 50 வயதுக்கும் மேலான காவலர்களுக்கு ஓய்வு வழங்க சென்னை இணை ஆணையர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார். நீரிழிவு, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் எந்த நோயால் பாதிக்கப்பட்டவர் ஆக இருந்தாலும் ஓய்வெடுக்க உத்தரவிட்டுள்ளார்.

 

கண்காணிப்பில் உள்ள காவலர்கள் கவனமாக செயல்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon