நாகப்பாம்பு VS கீரி ..வெற்றி கண்ட கீரி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நாகப்பாம்பு உடன் சண்டையிட்டு கீரி ஒன்று வெற்றி பெற்ற பழைய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வன அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வீடியோவில் சாலையில் நடுவில் சுமார் இரண்டடி உயரத்திற்கு உடலை தூக்கி நின்ற பாம்புடன் கீரி ஒன்று சமமாக சண்டையிட்டது.

 

இறுதியில் தந்திரமான பாம்பின் தலையைப் பிடித்து கீழே அடக்கியது. பொதுவாக கீரிகள் வேகமாக நகர்வதால் எளிதில் பாம்பிடம் இருந்து தப்பித்து விடுவதாகவும் அவற்றின் உடலில் சுரக்கும் சிறப்பு சுரபியால் பாம்பு விஷம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


Leave a Reply