27வது பிறந்தநாளை கொண்டாடிய ஆலியா பட்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஹிந்தி நடிகை ஆலியா பட் தனது 27வது பிறந்தநாளை தோழிகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது. தலீபான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஆலிய பட்டிதிற்கு 27 வயதாகிறது.

நள்ளிரவு 12 மணியளவில் பிறந்தநாளை தோழிகளுடன் சேர்த்து கேக் வெட்டி ஆல்யா கொண்டாடியுள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆலியா பட் வெளியிட்டுள்ளார்.


Leave a Reply