--- --:--:-- --

கொரோனா அச்சம் காரணமாக கேரளாவிற்கு செல்வோர் எண்ணிக்கை குறைந்தது!

1

கொரொனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கேரளாவிற்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கேரள மாநிலத்தில் இதுவரை 12 பேருக்கு கொரொனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக கேரளா உட்பட பாதிக்கப்பட்ட மாநிலங்கள் தேவையற்ற பயணிகள் பயணத்தை தவிருங்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

 

இந் நிலையில் சென்னையில் இருந்து திருவனந்தபுரம், பம்பா, கம்பம், எர்ணாகுளம் உள்ளிட்ட கேரளாவின் பல்வேறு பகுதிக்கு பேருந்து மூலம் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் ரத்து செய்து வருவதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon