டெல்லியில் வன்முறை பாதித்த பகுதிகளை ஆராய குழு : சோனியா காந்தி

வட கிழக்கு டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உண்மையை ஆராய காங்கிரஸ் சார்பில் 5 பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார். முகுல் வாஸ்னிக்,தாரிக் அன்வர்,சுஷ்மிதா தேவ், சாக்ஷிதின், மற்றும் குமாரி செல்ஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்து விரிவான அறிக்கையை சோனியா காந்தியிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.


Leave a Reply