--- --:--:-- --

ரஜினிகாந்தின் “அண்ணாத்த” டைட்டில் லுக் வீடியோவுக்கான பி‌ஜி‌எம்!

16

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் டைட்டில் லுக் வீடியோவுக்கான பீஜியம் ப்ரோமோவை இசையமைப்பாளர் டி இமான் வெளியிட்டுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஜினியின் 168 வது படத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அண்ணாத்த என்று பெயரிடப்பட்டிருக்கும் நிலையில் அண்மையில் மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது.

 

இந்தநிலையில் அண்ணாத்த டைட்டில் லுக் வீடியோவுக்கான பிஜிஎம்மை அப்படத்தின் இசையமைப்பாளர் டி இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பின்னணி இசையை மிகவும் ரசித்து ஈமான் வாசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon