--- --:--:-- --

கிணற்றுக்குள் தவறி விழுந்த மானை உயிருடன் மீட்ட வனத்துறையினர்

16

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்கசிவகிரி வனப்பகுதியை ஒட்டியுள்ள தேவிப்பட்டினத்தில் உள்ள பழமையான கிணற்றில் மான் தண்ணீர் குடிக்க முயன்ற போது தவறி விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மாலை வரை போராடி மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அந்த வனப்பகுதியில் மான் விடப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon