--- --:--:-- --

ஹைதராபாத்தில் மேம்பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்து விபத்து

6

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மேம்பாலம் மீதிருந்து கார் ஒன்று அதிவேகமாக கீழே தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பரதி நகர் மேம்பாலத்தின் கீழ் சிலர் நள்ளிரவு நின்றுகொண்டிருந்த போது மேலிருந்து கார் ஒன்று தலைகுப்புற விழுந்தது.

 

இதில் காரில் இருந்தவர்கள் உடல் நசுங்கி பலியானதுடன் மேலும் 5 பேர் காயமடைந்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தியதில் காரில் 6 பேர் எர்னகடாவிலிருந்து மூசாபேட்டைக்கு சென்று கொண்டிருந்ததும் டிவிடரில் மோதி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

 

அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த இந்த காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon