ஹைதராபாத்தில் மேம்பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்து விபத்து
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மேம்பாலம் மீதிருந்து கார் ஒன்று அதிவேகமாக கீழே தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பரதி நகர் மேம்பாலத்தின் கீழ் சிலர்...





