தனது வாகன ஓட்டுநரின் இறுதிச்சடங்கில் கதறி அழுத சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய வாகன ஓட்டுனரின் இறுதிசடங்கில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். சீமானின் கார் ஓட்டுனர் அன்புசெழியன் என்பவர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிர் இழந்தார்.

அன்புசெழியனின் சொந்த ஊரான தில்லைபட்டினத்திற்கு சென்ற சீமான் இறுதி சடங்கில் பங்கேற்று கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினார். இறுதி ஊர்வலத்தின் போது ஓட்டுனரின் உடலை சீமான் சுமந்தபடி சென்றார்.


Leave a Reply