டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 110 வயது மூதாட்டி தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். டெல்லியில் வாக்களிக்க தகுதி பெற்ற அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்ற பரப்புரையில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வந்தது.
அதன்படி டெல்லியில் 100 வயதை கடந்த 132 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் வாக்குச்சாவடிக்கு வர இயலாதவர்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கலிதாரா மண்டல் என்ற 111 வயது மூதாட்டி ஒருவர் டெல்லியில் உள்ள சிஆர் பார்க் பகுதியில் சுதந்திரத்திற்கு முன்பே தற்போதைய வங்கதேசத்தில் உள்ள பாரிசால் என்ற பகுதியில் 1908ஆம் ஆண்டு இந்த மூதாட்டி பிறந்துள்ளார்.
மேலும் செய்திகள் :
ஹரியானா தேர்தலில் பாஜக வெற்றி : பாரிவேந்தர் வாழ்த்து
வினேஷ் போகத்துக்கு இனி அழிவுதான்..கொக்கரித்த பாஜக..!
இந்திய அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவை முன்னிட்டு ஆதார் சிறப்பு முகாம்..!
ஹரியானாவில் பாஜக 45 தொகுதிகளில் முன்னிலை..!
கடனை திருப்பி கேட்டவரின் 6 வயது மகளை கொலை செய்த கொடூர கும்பல்..!
மகளிருக்கு மாதம் ரூ.2,100 உதவித்தொகை: பாஜக