தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் செயல்படுமா பட்டிணம்காத்தான் முதல் நிலை ஊராட்சி

தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த முதல் நிலை ஊராட்சியான பட்டணம் காத்தான் ஊராட்சி 8 வது வார்டு கவுன்சிலர் வீட்டு பகுதியில் இருந்து வரும் கழிவுநீரை நிறுத்தி தூய்மையான ஊராட்சியாக மாற்றிட இந்த வார்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இப்பகுதியில் தினமும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் பொதுவழியும் கூட என்று சொல்கிறார்கள். இந்த 15 அடி பொது பாதையும்
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Leave a Reply