சென்னையில் தங்கம், வெள்ளி விலை இன்று உயர்வு

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 12 ரூபாய் விலை அதிகரித்து, 3,836 ரூபாய்க்கும், ஒரு சவரன் 96 ரூபாய் விலை உயர்ந்து, 36 ஆயிரத்து 688 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 30 காசு உயர்ந்து 51 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


Leave a Reply