ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடிய மூதாட்டி

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடினார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் வீடியோ காட்சிகளை வாட்ஸ் அப் மூலம் கிரண்பேடி அனுப்பியுள்ளார். அதில் மூதாட்டி ஒருவர் ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடுகிறார். விழாவில் கலந்து கொண்டுள்ள ஆயிரம் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக புத்தாடைகள் வழங்கப்பட்டன.


Leave a Reply