இளைஞர்களுடன் சேர்ந்து கைப்பந்து விளையாடி அசத்திய அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கைத்தறித் துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் கைப்பந்து விளையாடினார். குஷ்புவன மீனவர் கிராமத்திற்கு சென்ற அவர் அங்கிருந்த இளைஞர்களுடன் இணைந்து கைப்பந்து விளையாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிரிக்கெட் விளையாடிய நிலையில் ஓ‌எஸ் மணியன் கைப்பந்து விளையாடும் காட்சி வேகமாக பரவி வருகிறது.


Leave a Reply