--- --:--:-- --

தி.மு.க இல்லாத ஆட்சி வந்தால் கே.என்.நேருவுக்கு ஸ்பெஷல் கவனிப்பு இருக்கும் – கனிமொழி

7

அ.தி.மு.க-வாக இருந்தாலும் சரி த.வெ.க-வாக இருந்தாலும் சரி. தி.மு.க இல்லாத எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வந்தால் கே.என்.நேருவுக்கு ஸ்பெஷல் கவனிப்பு எப்போதும் இருக்கும்.

 

எந்த மிரட்டலுக்கும் பணியக் கூடியவர் அவர் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இல்லத் திருமண விழாவில் தி.மு.க எம்.பி கனிமொழி பேசினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon