நியாயமாக, முறையாக முடிவுகளை அறிவிக்க கோருகிறோம்

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஜனநாயகப் படுகொலை நடந்து கொண்டிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் முடிவுகளை முறையாக அறிவிக்க வேண்டுமென ஏற்கனவே மாலை நேரத்தில் தமிழக தேர்தல் ஆணையரிடம் முறையிட்டு இருந்த ஸ்டாலின் மீண்டும் நள்ளிரவில் தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தார்,


Leave a Reply