நெல்லை கண்ணனுக்கு சீமான் ஆதரவு

தமிழறிஞர் நெல்லைக்கண்ணனின் பேச்சு மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான அறச்சீற்றம் தான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவரை கைது செய்யக் கோருவது நியாயமற்றது என்று குறிப்பிட்டுள்ள சீமான் நெல்லைகண்ணன் தனிநபர் அல்ல ஒட்டுமொத்த தமிழர்களின் சொத்து என கூறியுள்ளார்.


Leave a Reply