--- --:--:-- --

வாக்கு எண்ணிக்கையை சிசிடிவி கேமராவில் பதிவு செய்ய வலியுறுத்தல்

15

ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் தேர்தல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் சென்னை மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon