சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை குறைந்தது

சென்னையில் பெட்ரோல் விலை இன்று சற்றே குறைந்துள்ளது .டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 5 காசுகள் விலை குறைந்து 77 ரூபாய் 65 காசுகளுக்கு விற்கப்படுகிறது. டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் 69 ரூபாய் 81 காசுகளுக்கு விற்கப்படுகிறது.


Leave a Reply