நெஞ்சை கலங்கவைக்கும் மாற்றுத்திறனாளியின் நிலைமை!

இருசக்கர வாகனம் கிடைக்காத மாற்றுத்திறனாளி ஒருவர் மனுவை வாயில் கவ்வியபடி ஊர்ந்து சென்ற சம்பவம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது. விருதுநகர் மாவட்டம் குன்னூர் புதூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான கதிரேசன் இருசக்கர வாகனம் வழங்க கோரி அரசிடம் பலமுறை மனு கொடுத்தும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மனுவை வாயில் கவ்வியபடி அரசு அதிகாரிகளை தேடி அலைவது பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கிறது.


Leave a Reply