--- --:--:-- --

{16.12.2019} திங்கட்கிழமை இன்றைய ராசிபலன்கள்

ih

கார்த்திகை – 30

{16.12.2019} திங்கட்கிழமை.

வருடம் – விகாரி வருடம். { விகாரி நாம சம்வத்ஸரம்}.

அயனம் – தக்ஷிணாயணம்.

ருது – ஸரத் ருதௌ.

மாதம் – கார்த்திகை ( வ்ருச்சிக மாஸம்).

பக்ஷம் – கிருஷ்ண பக்ஷம்.

திதி – சதுர்த்தி காலை 07.10 AM. வரை. பிறகு பஞ்சமி .

ஸ்ரார்த்த திதி – பஞ்சமி.

நாள் – திங்கட்கிழமை {இந்து வாஸரம்.} நக்ஷத்திரம் ~ ஆயில்யம் .

யோகம் – சித்த யோகம்.

கரணம் – கௌலவம், தைதுலம்.

மார்கழி மாதப்பிறப்பு தர்ப்பணம்

ராசி பலன்கள்

⚜மேஷம் ராசி

 

இளைய உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்லவும். எண்ணிய முயற்சிகளில் சில காரியத்தடைகள் உண்டாகலாம். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத கடன் உதவிகள் கிடைக்கும். பயணங்களில் கவனம் வேண்டும்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : காரியத்தடைகள் உண்டாகலாம்.
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

 

⚜ரிஷபம் ராசி

 

புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். கூட்டாளிகளின் உதவியால் புதிய தொழில்களை முனைய முயல்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறைந்து அன்பு அதிகரிக்கும். புதுவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றும். குடும்ப பொருளாதாரம் மேம்படும்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

கிருத்திகை : புதிய நட்பு கிடைக்கும்.
ரோகிணி : முயற்சிகள் கைகூடும்.
மிருகசீரிஷம் : அன்பு அதிகரிக்கும்.

 

⚜மிதுனம் ராசி

 

செயல்பாடுகளில் ஏற்பட்ட சிறிய மந்தத்தன்மையால் காலதாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அடிப்படைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் :பல வண்ண நிறங்கள்

 

மிருகசீரிஷம் : காலதாமதம் ஏற்படலாம்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.

 

⚜கடகம் ராசி

 

வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். புதிய முயற்சிகளில் எண்ணிய பலன்கள் கிடைக்கும். முதலாளி மற்றும் தொழிலாளிகளுக்கு இடையே சாதகமான சூழல் அமையும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். சிறு தூர பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு6
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

புனர்பூசம் : புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : எண்ணங்கள் மேலோங்கும்.

 

⚜சிம்மம் ராசி

 

மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மறுமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சாதகமான வரன்கள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். கால்நடைகளால் எதிர்பார்த்த தனலாபம் ஏற்படும்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திரம் : தனலாபம் உண்டாகும்.

 

⚜கன்னி ராசி

 

அரசாங்கம் தொடர்பான செயல்பாடுகளில் அனுகூலமான சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் எண்ணிய இலாபம் கிடைக்கும். பூமி விருத்திக்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய கீர்த்தி உண்டாகும்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

 

உத்திரம் : அனுகூலமான நாள்.
அஸ்தம் : இலாபம் கிடைக்கும்.
சித்திரை : கீர்த்தி உண்டாகும்.

 

⚜துலாம் ராசி

 

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். தந்தையின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கடல் மார்க்க பயணங்களால் இலாபம் உண்டாகும்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

 

சித்திரை : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
சுவாதி : முன்னேற்றம் உண்டாகும்.
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

 

⚜விருச்சகம் ராசி

 

செய்தொழிலில் மேன்மை உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். துரிதமான செயல்பாடுகளால் கீர்த்தி உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். இறைவழிபாட்டில் நம்பிக்கை மேலோங்கும். சபைகளில் செல்வாக்கு அதிகரிக்கும்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

 

விசாகம் : மேன்மையான நாள்.
அனுஷம் : கீர்த்தி உண்டாகும்.
கேட்டை : நம்பிக்கை அதிகரிக்கும்.

 

⚜தனுசு ராசி

 

கையாளும் பொருட்களில் கவனம் வேண்டும். அஞ்ஞான எண்ணங்கள் மனதில் தோன்றும். பணிகளில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்கவும். மனைவிவழி உறவினர்களிடம் நிதானம் வேண்டும்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் :ஆரஞ்சு நிறம்

 

மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : நிதானம் வேண்டும்.

 

⚜மகரம் ராசி

 

பந்தயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தந்தையின் சொத்துக்களின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழில் வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் எண்ணிய இலாபம் கிடைக்கும்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

 

உத்திராடம் : வெற்றி கிடைக்கும்.
திருவோனம் : சேமிப்பு அதிகரிக்கும்.
அவிட்டம் : இலாபம் கிடைக்கும்.

 

⚜கும்பம் ராசி

 

பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு அதிகாரிகளிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

 

அவிட்டம் : ஆசிகள் கிடைக்கும்.
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.

 

⚜மீனம் ராசி

 

கௌரவ பதவிகளுக்கான வாய்ப்புகள் உண்டாகும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் சாதகமான சூழல் அமையும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

 

பூரட்டாதி : பதவிகள் உயரும்.
உத்திரட்டாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
ரேவதி : அனுகூலமான நாள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon