சாலையோர கடையில் தேநீர் அருந்திய ராகுல் காந்தி

கேரள மாநிலம் வயநாட்டில் சாலையோர கடை ஒன்றில் ராகுல்காந்தி தேனீர் அருந்தியுள்ளார். தனது நாடாளுமன்ற தொகுதியான வயநாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதனிடையே சாலையோர கடை ஒன்றில் ராகுல்காந்தி தேனீர் அருந்தியது அங்குள்ள மக்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது.


Leave a Reply