கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.180க்கு விற்பனை

வெங்காயத்தின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ 180 ரூபாய் வரையிலும், சின்னவெங்காயம் கிலோ 170 ரூபாய் வரையிலும் விற்கப்படுகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தமிழகத்தில் வெங்காயத்தின் விலை ஏற்ற இறக்கம் கண்டு வந்த நிலையில், கடந்த மாதம் முதல் ஏறு முகத்திலேயே இருந்து வருகிறது.

 

வெங்காய வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு காரணம் என கூறப்பட்டது. இதேபோல் முருங்கைக்காய் விலை அதிகரித்து கிலோ 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


Leave a Reply