நித்யானந்தா ஆசிரமத்தில் சுய விருப்பத்தின் பேரிலேயே தங்கியிருப்பதாக நித்ய நந்திதா விளக்கம்

நித்யானந்தா ஆசிரமத்தில் சுய விருப்பத்தின் பேரிலேயே தங்கியிருப்பதாக ஜனார்த்தன ஷர்மாவின் மகள் நித்திய நந்திதா விளக்கமளிக்கும் வீடியோ பேஸ்புக்கில் பரவி வருகிறது .

 

ஜனார்த்தன ஷர்மா தங்களை கருவியாக பயன்படுத்தி நித்தியானந்தா மீது வழக்கு தொடர்ந்துள்ளார் என்ற குற்றச்சாட்டையும் வைத்துள்ளார். ஜனார்த்தன ஷர்மாவின் மகள் நந்திதா ஃபேஸ்புக் வீடியோ மூலம் கடந்த 19ம் தேதி விளக்கமளித்தார்.

 

நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஜனார்த்தனா ஷர்மா வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply