முதுநிலை மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.


Leave a Reply