பள்ளியில் ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும் தண்ணீர் அருந்த 10 நிமிட இடைவேளை

மாணவ-மாணவிகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வகுப்பு இடைவெளியிலும் 10 நிமிடங்கள் தண்ணீர் குடிக்க நேரம் ஒதுக்கப்பட இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

இன்று மாலையே அதற்கான அனுமதியை அரசு ஆணை பிறப்பித்ததால் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.


Leave a Reply