--- --:--:-- --

At the end of each class at the school is a 10 minute break with water

பள்ளியில் ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும் தண்ணீர் அருந்த 10 நிமிட இடைவேளை

மாணவ-மாணவிகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வகுப்பு இடைவெளியிலும் 10 நிமிடங்கள் தண்ணீர் குடிக்க நேரம் ஒதுக்கப்பட இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  ...

Right Menu Icon