மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்காக முதல்வர் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலையில், ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே இதற்காக பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரச்சாரம் காரணமாக ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அனைத்தும் கட்டணம் இல்லாமல் அனுமதிக்கப்படுகின்றன.