--- --:--:-- --

சென்னையில் தங்கத்தின் விலை ரூ.29,000க்கு கீழிறங்கியது

12

சென்னையில் தங்கத்தின் விலை 29 ஆயிரத்துக்கும் கீழ் இறங்கி விற்பனையாகிறது. இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 14 ரூபாய் விலை குறைந்து, 3 ஆயிரத்து 622 ரூபாய்க்கும் ,ஒரு சவரன் 112 ரூபாய் விலை இறங்கி 28 ஆயிரத்து 976 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் 47 ரூபாய் 70 காசுகளிலேயே விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 70 நாட்களில் தங்கம் சவரனுக்கு ஆயிரத்து 144 ரூபாய் விலை குறைந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon