செயலி மூலம் புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணி நடைபெறுகிறது

உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திருவள்ளுர் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாதிரி வாக்குப்பதிவை செய்தனர்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பதற்றமான வாக்கு மையங்கள் கணக்கெடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் செயலி மூலமாக தொடர்ந்து புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.


Leave a Reply