செயலி மூலம் புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணி நடைபெறுகிறது
உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திருவள்ளுர் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாதிரி வாக்குப்பதிவை செய்தனர். ...






