நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி உடன் நயன்தாரா இணைந்து நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஐஸின் கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்தை சரவணன் இயக்குகிறார்.
அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்தப்படம் வெளிவர இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்திற்கு ஆர்ஜே பாலாஜி கதை திரைக்கதை வசனம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் :
1,170 சிறப்பு பஸ்கள் இயக்கம்..!
கருப்பு நிற செய்தி.. காஷ்மீர் செய்தித்தாள்கள் எதிர்ப்பு..!
மயோனைஸுக்கு ஓராண்டு தடை - தமிழ்நாடு அரசு உத்தரவு
பிரபல நடிகர் 'பாசு டா' காலமானார்..!
முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசனை: பதில் தாக்குதல்
சிகிச்சையில் இருக்கிறேன்.. வதந்தி பரப்பாதீங்க! உடல் பற்றிய சர்ச்சைக்கு பவித்ரா லட்சுமி பதில்