இன்று 3-வது டி-20 போட்டி: இந்தியா – பங்களாதேஷ்

இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

 

இதனால் இரண்டு அணி வீரர்களும் தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கிறார்கள். இரவு 7 மணிக்கு நாக்பூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி தொடங்குகிறது.


Leave a Reply