--- --:--:-- --

முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற இயக்குனர் வசந்த்

1

ஜப்பான் நாட்டின் உயரிய விருதான ஃபகூகா ஆடியன் சபார்ட் என்ற விருதை பெற்ற இயக்குனர் வசந்த், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வாழ்த்து பெற்றார். இயக்குனர் வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற திரைப்படம் ஜப்பான் நாட்டின் உயரிய விருதை பெற்றிருக்கிறது.

 

இந்த நிலையில் விருது பெற்றதற்கான சான்றிதழை இயக்குனர்கள் வசந்த் முதலமைச்சர் பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது ஐ கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன் ராஜ் உடனிருந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon