--- --:--:-- --

மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

16

கோவையில் முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் செயினை பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். கோவை குனியமுத்தூர் ஸஎம்‌எஸ் கார்டன் பகுதியை சேர்ந்த மூதாட்டி சுசீலா, காலை நடைபயிற்சி சென்றுகோவையில் முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் செயினை பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

 

கோவை குனியமுத்தூர் ஸஎம்‌எஸ் கார்டன் பகுதியை சேர்ந்த மூதாட்டி சுசீலா, காலை நடைபயிற்சி சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த இளைஞர் சுசீலாவிடம் முகவரி கேட்பது போல் சுசீலாவின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்று உள்ளார். சுதாரித்துக்கொண்ட சுசீலா செயினை பிடித்து கொண்டு கூச்சலிட்டு உள்ளார்.

 

அப்போது கையில் கிடைத்த பாதி செயினை எடுத்துக்கொண்டு அந்த இளைஞரை தப்ப முயற்சித்த போது அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த இளைஞரை கைது செய்து குனியமுத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருப்பூரைச் சேர்ந்த அம்சா என்பது தெரியவந்தது.ள்ளார். அப்போது அந்த வழியாக வந்த இளைஞர் சுசீலாவிடம் முகவரி கேட்பது போல் சுசீலாவின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்று உள்ளார்.

 

சுதாரித்துக்கொண்ட சுசீலா செயினை பிடித்து கொண்டு கூச்சலிட்டு உள்ளார். அப்போது கையில் கிடைத்த பாதி செயினை எடுத்துக்கொண்டு அந்த இளைஞரை தப்ப முயற்சித்த போது அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த இளைஞரை கைது செய்து குனியமுத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருப்பூரைச் சேர்ந்த அம்சா என்பது தெரியவந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon