--- --:--:-- --

‘பிகில்’ நடிகை அமிர்தாவிற்கு பரிசு கொடுத்த நடிகை நயன்தாரா

12

பிகில் திரைப்படத்தில் நடித்த நடிகை அமிர்தாவிற்கு நடிகை நயன்தாரா கைகடிகாரம் பரிசளித்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி நடிகர் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.

இந்த படத்தில் மகளிர் கால்பந்து அணியின் கேப்டனாக அமிர்தா ஐயர் நடித்திருந்தார். அண்மையில் அமிர்தா கொண்டாடிய பிறந்தநாள் விழாவில் பங்கேற்க இயலாத நயன்தாரா தற்போது அமிர்தாவிற்கு கைக்கடிகாரத்தை பிறந்த நாள் பரிசாக வழங்கினார். இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அமிர்தா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon