பெருங்களத்தூரில் ரயில்வே மேம்பாலம் – அடிக்கல் நாட்டினார் முதல்வர்

சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் 206 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள ரயில்வே மேம்பால பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தாம்பரம் வண்டலூர் ரயில் நிலையங்களுக்கு இடையேயான ரயில்வே கேட் 32க்கு மாற்றாக ரயில்வே மேம்பாலம் கட்டப்பட உள்ளது.

 

இதற்கான பணிகளுக்கு தலைமைச் செயலகத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெஞ்சமின், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Leave a Reply