உப்பூா் செல்லும் சாலையில் பெரிய ஓட்டை! விபத்து ஏற்படும் முன் சீரமைக்கப்படுமா?

தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், ஆண்டு 1994, பிரிவு 112, பஞ்சாயத்து ஒன்றியத்தின் சாலைகள் கட்டுமானம், பராமரிப்பு மராமத்துப் பணிகள் மேற்கொள்வது முக்கிய கடமையாகும் ஆனால் இதுவரை
இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்களம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடலூர் ஊராட்சியில் உள்ள கூத்தன் வயல் கிராமம் மக்கள் கடந்து செல்லும் வழியில் உள்ள சாலையில் உள்ள சிறிய பாலம் சேதமடைந்தது காணப்படுகின்றன.

இவ்வழியில் செல்லும் பள்ளி குழந்தைகள் மற்றும் இப்பகுதி வாழ் மக்கள் இரவு நேரத்தில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். விபரீதங்கள் ஏற்படும் முன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply