திருமணம் என்ற பெயரில் ஈராக்கில் அரங்கேறி வரும் பாலியல்தொழில் உலகையே அதிர வைத்துள்ளது. இன்ப திருமணம் இந்த வார்த்தை உலகம் முழுவதும் தற்பொழுது பேசு பொருளாகி வருகிறது. ஈராக்கில் நடைபெற்று வரும் தற்காலிகத் திருமணத்தை தான் இந்த திருமணம் என பல இருக்கின்றன. ஆனால் இதன் பின்னணியில் மறைந்துள்ள தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய தாக உள்ளன.
விவாகரத்தான ஆண்கள் மற்றும் திருமணம் ஆகாத இளைஞர்கள் தங்கள் உடல் இச்சைக்காக சிறுமிகளை திருமணம் செய்வதே இந்த இன்ப திருமணம் ஒரு மணி நேரத்திலிருந்து அதிகபட்சமாக 99 ஆண்டுகள் வரை சிறுமிகளை குத்தகைக்கு எடுத்து இச்சைகளைத் தீர்த்துக் கொள்வது தான் இந்த திருமண முறை இது ஈழத்தில் பிரபலம் என்றாலும் இந்த திருமண நடைமுறைகள் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் சிறுமிகளின் குடும்ப வறுமையை சாதகமாக்கிக் கொண்ட சில மதகுருமார்கள் அவர்களை என்பது திருமணம் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ஈராக்கின் ஒரு நகரில் பிபிசி செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர் இதை மறைமுகமாக படம்பிடித்து ஆவணப்படமாக வெளியிட்டுள்ளார். இந்த ஆவணப்படத்தின் மூலமாகவே இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. 50 வயதை கடந்த சிறுமிகள் இந்தத் திருமண முறையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
சிறுமிகளை குத்தகைக்கு எடுத்தவர்கள் காலத்திற்கு ஏற்ப வரதட்சனை கொடுக்க வேண்டும். இதில் கொடுமை என்னவென்றால் இந்த நடைமுறையை சில மதகுருமார்கள் நியாயப்படுத்துகின்றனர். சிறுமிகளிடம் அவர்களது ஒப்புதல் பெற்று இந்த திருமணம் நடப்பது பாலியல் வன்கொடுமை ஆகாது என்றும் அவர்களுக்கு வரதட்சணையாக பணம் கொடுப்பதால் அதில் எந்த தவறும் இல்லை என்கின்றனர் மதகுருமார்கள்.
மேலும் சிறுமிகள் கர்ப்பம் அடையாமல் இருக்க அவர்களுக்கு கருத்தடை ஊசி போட படுவதாகவும் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. சிறுமிகள் முன்வந்து புகார் அளிக்கும் வரை மதகுருக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என தங்கள் நிலைப்பாட்டை கூறுகின்றனர். ஈராக் அதிகாரிகள் குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுமிகளின் வாழ்க்கையை நாசம் செய்யும் என்பது திருமண முறை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஈராக் மக்களின் குரலாக உள்ளது.