முதல் ரஃபேல் போர் விமானத்தை வாங்குவதற்காக இன்று பிரான்ஸ் புறப்படுகிறார் ராஜ்நாத் சிங்
முதல் ரஃபேல் போர் விமானத்தை பெற்றுக்கொள்வதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பிரான்ஸ் புறப்பட்டு செல்கிறார்.பிரான்ஸ் நாட்டின் நிறுவனத்திடமிருந்து 59,000 கோடி ரூபாய் மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.
அதிநவீன ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்ட அரசியல் விமானங்களில் முதலாவது விமானம் பிரான்சின் துறைமுக நகரான போட்டோவில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியாவிடம் நாளை ஒப்படைக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பிரான்ஸ் புறப்பட்டுச் செல்கிறார்.

ஆயுத பூஜை அன்று பூஜை நடத்தி ரஃபேல் போர் விமானத்தை அவர் பெற்றுக் கொள்கிறார். மேலும் அவர்களும் சிறிது தூரம் பறந்து செல்கிறார். ரஃபேல் விமானம் எப்படி இந்தியாவில் ஒப்படைக்கப்பட்ட ஆளும் அடுத்த மாதம் மே மாதம் தான் அது இந்தியா கொண்டு வரப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




