இங்கிலாந்தின் வீதிகளில் சுற்றித் திரியும் அபூர்வ வெள்ளை நரிகளை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. லண்டனில் வடக்கு பகுதியில் உள்ள ஏஞ்சல் பூங்கா பகுதியில் ஒருவர் எடுத்த வீடியோ தற்போது அந்நாட்டு வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பூங்காவின் சாலையோரத்தில் கிடைக்கும் உணவுப் பொருட்களை உண்பதற்காக இரு நரிகள் விளையாடிக் கொண்டிருப்பது தெரியவந்தது.
அல்பினோ எனப்படும் வெள்ளை ரத்த நிறமிகளை கொண்ட இந்த வகை உயிரினங்களை அதன் வாழ்க்கைக்கு ஏற்று இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து பலரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி லண்டன் வனத்துறை அதிகாரிகள் அரியவகை இவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகள் :
அரசு போட்டி தேர்வு வினாத்தாள் கசிவு.. கண்டுகொள்ளாத பிரதமர் மோடி..!
துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை துடைப்பத்தால் துரத்திய பெண்..!
திடீரென தீ பிடித்த பைக்..நூலிழையில் தப்பிய இளைஞர்..!
காரில் இருந்து கொட்டிய பணமழை..!
குளிர்கால கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு..!
பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஏஓ கைது..!