2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு

ஆசிரியர் தகுதி தேர்வில் கடந்த 2013ஆம் ஆண்டு வெற்றி பெற்று பணிக்காக காத்திருப்பவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும் என்றும், அதில் வெற்றி பெற்றால் காலிப்பணியிடங்களை கணக்கில் கொண்டு பணி வழங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் வரப்பாளயத்தில் நடைபெற்ற அத்திக்கடவு அவினாசி திட்டம் ஐந்தாவது ஐந்தாவது நீரேற்று நிலைய கட்டட பணியின் தொடக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.


Leave a Reply