பிரதமர் மோடியின் ஹுஸ்டன் கூட்டத்தில் பங்கேற்க டிரம்ப் திட்டம்!

பிரதமர் மோடியின் ஹூஸ்டன் நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்து இருக்கிறார். அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி வரும் 22ஆம் தேதி ஊழலில் இந்தியாவிலிருந்து குடியேறிய அவர்கள் மத்தியில் உரையாற்ற இருக்கிறார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோடி பேச்சுவார்த்தையின்போது இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.


Leave a Reply