தலைமைச் செயலகத்துக்குள் புகுந்த நல்ல பாம்பு

சென்னை தலைமை செயலகத்தில் நுழைவுவாயிலில் 6 இல் நல்ல பாம்பு புகுந்தது பாம்பை பார்த்த பலர் கூச்சலிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அருகே புதருக்குள் புகுந்த பாம்பை கண்டு பிடிப்பதற்காக அங்கிருந்தவர்கள் முயற்சித்து வருகின்றனர். பாம்பு எங்கிருந்து வந்திருக்கும் எனவும் ஆய்வு செய்து வருகின்றனர். வேறு ஏதேனும் அந்தப்பகுதியில் உள்ளதா எனவும் அவர்கள் தேடி வருகின்றனர்.


Leave a Reply