கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் உள்ள 10 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் கடலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளனர். பின்னர் அன்புச்செல்வன் உத்தரவின்பேரில் கடலூர் அரசு மருத்துவமனையில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் கீதா ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் செய்திகள் :
2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்ட முடிவுகள்!
வங்கக் கடலில் உருவானது மிக்ஜாம் புயல்..!
விஜயகாந்த் நலம்..போட்டோ வெளியிட்ட குடும்பத்தினர்!
மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த திரௌபதி பட நடிகை..!
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!