--- --:--:-- --

திருவாடானை ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் பூக்குழி உற்சவ விழா

c1487ae5-d2a6-4e11-8663-0fb510f75039

திருவாடானை மேலத்தெருவில் இருக்கும் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் பூக்குழி உற்சவ விழா அதிவிமர்சியாக நடைபெற்றது.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை மேலத்தெருவில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு கடந்த 28ஆம் தேதி திங்கட்கிழமை உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் துவங்கி ஒன்பது நாட்களாக நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதகைள் நடைபெற்றது. நேற்று இரவு அம்மனுக்கு பக்தர்கள் தீ சட்டி எடுத்தும் ஒன்தாம் நாள் திருவிழவான கடைசி நாளான இன்று பக்தர்கள் மயில் காவடி, பறவை காவடி எடுத்து ஊர்வலமாக வந்து கோவில் முன்பு தீ மிதித்து வழிபட்டனர்.

ஏராளமான பக்தர்கள தீமிதித்தனர். இரவு கலைநிகழ்சி நடைபெற்றது. விழாவினை மேலத்தெரு பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon