--- --:--:-- --

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் தமிழகத்தில் நாளை முதல் அமல்

images (1)

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தப்பட்டிருந்தன. இருப்பினும் தற்பொழுது ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டணங்களை விட 10 மடங்கு கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்பட்டிருக்கிறது.

 

சாலை போக்குவரத்தை பராமரிக்கும் விதமாக இந்த திருத்தப்பட்ட சட்டமானது. தற்பொழுது இயற்றப்பட்டிருக்கிறது.  இதில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன . இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணத்தை விட 10 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியிடப்பட்டிருக்கிறது.

 

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகன சட்டம் பல்வேறு மாநிலங்களில் மாநில அரசின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் வழக்கமாக செப்டம்பர் மாதம் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 

நேற்று நடைமுறைப்படுத்தப்படும் என்று எண்ணிக் கொண்டிருந்த சூழலில் பல்வேறு காரண நடைமுறைப்படுத்த இல்லாமல் இருந்தது. ஆனால் ஒரு சில மாநிலங்களில் நடைமுறைப்படுத்த தயாராக இல்லை என்று மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் தெரிவித்திருந்தது. இந்நிலையில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon