சினிமா டிக்கெட்டுகள் விரைவில் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் வடக்கு திட்டம் குளத்தில் அமைச்சர் முதல்வரின் பயணத்தை மக்கள் கேலிக்கூத்தாக கருதவில்லை எனவும் மு க ஸ்டாலின் வெளிநாடு சென்றதை தான் கேலிக்கூத்தாக நினைத்த தாகவும் குறிப்பிட்டார்.
அமமுகவை ஒரு இயக்கமாகவே கருதவில்லை என கூறியவர், சினிமா டிக்கெட் விற்பனை உணவுப்பொருள் தரம் குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு விரைவில் ஆன்லைனில் மட்டுமே விற்பனை அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி தேர்வு..!
மிக்ஜாம் புயல்.. ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி..!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து..!
உயிர்விட்ட எஜமானிக்கு ஒற்றை காலில் நின்று அஞ்சலி செலுத்திய சேவல்..!
5,000 பெண்களுக்கு நலத்திட்ட உதவி.. கருணாநிதி நூற்றாண்டு விழாவில் அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்..!
கரையை கடந்த மிக்ஜாம் புயல்.. ஆந்திராவின் நிலைமை என்ன..?